புதியவை

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேசஅமைப்பினைச் சேர்ந்த திருகோணமலை -ஈச்சிலம்பற்றையை சேர்ந்த கவிஞர் .தம்பிராசா.ரூபன்அவர்களின் முதலாவது கவிதை தொகுதியான ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் வெளியீடுஇலக்கிய சந்திப்பும்  நூல்  வெளியீட்டு விழாவும்.-மலேசியா
இனிய நந்தவனப்பதிப்பகமும் (தமிழ்நாடு) மலேசியா எழுத்தாளர் மன்றமும் இணைந்து நடாத்தும்.
நூல்வெளியீடும் சாதனையாளர்களுக்  காண  விருது வழங்கும் நிகழ்வும்  மலேசியத் தலை நகர் கோலாலம்பூரில்
எழுத்தாளர்கள்.பன்நாட்டு மண்டபத்தில்  வெகு சிறப்பாக  நடைபெறவுள்ளது. இதில்
திருகோணமலை -ஈச்சிலம்பற்றையை சேர்ந்த கவிஞர் .தம்பிராசா.ரூபன்அவர்களின் முதலாவது கவிதை தொகுதியான ஜன்னல் ஓரத்து நிலா என்ற  கவிதை நூல் வெளியீடு செய்யப் படுகின்றது காலம்-13-09-2015
 நேரம்-2.00மணிக்கு.
 இடம்- மலேசிய எழுத்தாளர்கள் மன்றம்

இன் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக.

1.ஜேக்கப் சமுவேல் (மலேசியன் இந்தியன் காங்கிரஸ் தலைவர்)
2.திரு. இஜேந்திரன் ( மலேசிய எழுத்தாளர்சங்கவெளியகத் தொடர்பாளர்.
3..திரு. ஆ.செல்லத்துரை.(P.J.K)
4.திரு.ந.சந்திரசேகரன்(பதிப்பாசிரியர் இனிய நந்தவனப் பதிப்பகம்.(தமிழ் நாடு)
5.திரு. ஆர் என் .லோகேந்திர லிங்கம்(பிரதமஆசிரியர் உதயன்வார இதழ் கனடா)
7.திரு கவிஞர்.தாரிணி (இலண்டன்)

நிகழ்ச்சி சிறப்பாக அமைய தடாகம் குடும்பத்தினரின் வாழ்த்துக்கள்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.