புதியவை

சங்காவின் அதிரடி சதத்தின் உதவியுடன் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது சர்ரே அணி (Video)

சங்காவின் அதிரடி சதத்தின் உதவியுடன் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது சர்ரே அணி (Video)

நேற்றைய தினம் இடம்பெற்ற சர்ரே மற்றும் நொட்டிங்கம்செயர் அணிகளுக்கிடையிலான போட்டியில் சங்கக்காரவின் அபார சதத்தின் உதவியுடன் சர்ரே அணி வெற்றிபெற்றது.
இதன் மூலம் சர்ரே அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய குமார் சங்கக்கார 138 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 166 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
103 பந்துகளில் சதத்தைக் கடந்த சங்கா அடுத்த 50 ஓட்டங்களை வெறுமனே 29 பந்துகளில் பெற்றுக் கொண்டார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.