புதியவை

திருமணத்தை நிறுத்திய மணமகன், 120 ஏழைகளுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்தளித்த மணமகள்!

திருமணத்தை நிறுத்திய மணமகன், 120 ஏழைகளுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்தளித்த மணமகள்!
அமெரிக்கா, கலிபோர்னியாவைச் சேர்ந்தவ குயின் என்பவருக்கு நேற்றைய தினம் திருமணம் நடைபெறவிருந்தது.
இதற்காக பல இலட்சம் ரூபா செலவில் 4 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடைசி நேரத்தில் மணமகன் திடீரென திருமணத்தை நிறுத்தியதால் மணமகள் வீட்டார் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இருந்தாலும் திருமணத்திற்காக ஏற்பாடு செய்திருந்த விருந்தை அவர்கள் வீணாக்க விரும்பவில்லை
உடனடியாக அந்நகரத்தில் வீடில்லாமல் வாடும் 120 ஏழைகளை அழைத்து வந்து அவர்களுக்கு 4 ஸ்டார் ஹோட்டலில் விருந்தளித்தனர்.
விருந்தை உண்டவர்கள் குயினையும், அவரது தாயாரையும் மனதார வாழ்த்திச் சென்றனர்.
இந்த செயல் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

Wedding-Tasting-Menu
WPTV-canceled-wedding-meal-for-homeless_1445210815805_25387170_ver1.0_640_480
wedding-homeless-mealjpg-bf403e1ee846447d
wedding
Screen+Shot+2015-10-19+at+12.38.15+AM

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.