புதியவை

போதைப்பொருள் வர்த்தகர் மொஹமட் சித்திக் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

போதைப்பொருள் வர்த்தகர் மொஹமட் சித்திக் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளின்போது வெலேசுதாவிற்கு ஒத்தாசை புரிந்ததாக சந்தேகிக்கப்படும் மொஹமட் சித்திக் என்பவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இன்று (02) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாரியளவான போதைப்பொருள் விநியோகஸ்தராக கருதப்படும் மொஹமட் சித்திக் என்பவர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டதுடன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.