புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு
தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 

உலகம் தழுவிய 50  - கவிஞர்களின் கவிதைகளை  நூல் வெளியீடு செய்ய உள்ளது 

இதில் -25 பெண் கவிஞர்கள்-----25ஆண்  கவிஞர்கள் -

கவிதை நூல் மலேசியாவில் வெளியீடு செய்யப்படவுள்ளது 

..இது .வரலாற்றின் வரம் பெற்ற ஓர்  மைக்கல் ....

கவிதை சமர்பிக்க வேண்டிய  காலம் 

 01-11-2015 யில் இருந்து 01  12-2015 வரை 

ஒவ்வொரு கவிஞரும் 

தங்களின் சுய குறிப்பு .தொலைபேசி இலக்கம் 

 புகைப்படம் ( பாஸ்போட் அளவு )

கவிதை நூல் அனுப்புவதற்கான வீட்டு முகவரி 

என்பவற்றை கவிதையுடன் கட்டாயம் அனுப்பி வைக்கப்படல்  வேண்டும் 

தரமான கவிதைகள் தேர்வு செய்யப்பட்டபின்பு தொகுதியில் இணைக்கப்படும் என்பதையும் அறியத் தருகின்றோம் 

கவிதை நூல் பெறுமதிக்கு ஏற்ப இன்ஷா அல்லாஹ் அனுப்பிவைக்கப்படும் 

இலங்கை ரூபா 2000 பணத்தை 

 miss -a.m. sithy fairoon nisha

a/c- 0970-33403977-101

seylan bank  -kalmunai -branch.

என்ற வங்கி கணக்கில் வைப்பில் இடவேண்டும்

அதற்கான  ஆதாரத்தை (பற்றுசீட்டைஅனுப்பி வைத்தல் நன்று 

தொடர்புகளுக்கும் கவிதைகளை அனுப்புவதற்கும் thadagam website @ gmail .com முகவரியை பயன்படுத்தலாம்

நன்றி 
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -அமைப்பாளர் 

வெளியகத் தொடர்பாளர்கள் 

01-கவிஞர்.த.ரூபன்

02-கவியருவி .ரியாஸ் முஹம்மட்


தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.