புதியவை

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா தொகையுடன் 2 பேர் கைது

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா தொகையுடன் 2 பேர் கைது



இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா தொகையுடன் 2 சந்தேகநபர்கள் தமிழக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 134 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளை தமிழக பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
தமிழகத்தின் இராமநாதபுரம் கரையோரத்திலுள்ள இடமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா தொகை கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த்தாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.