புதியவை

இந்தியாவிலிருந்து 73 அகதிகள் நாடு திரும்பினர்

இந்தியாவிலிருந்து 73 அகதிகள் நாடு திரும்பினர்

இந்தியாவில் முகாம்களில் வாழ்ந்து வருகின்ற இலங்கை அகதிகளில் 73 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உதவியுடன் இவர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் நிலவிய போர் சூழல் காரணமாக 1990 ஆம் ஆண்டளவில் இந்த அகதிகள் தமிழகத்திற்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.