புதியவை

வில்பத்து பெரியமடு சரணாலயத்தில் காடழிப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

வில்பத்து பெரியமடு சரணாலயத்தில் காடழிப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்



வில்பத்து பெரியமடு சரணாலயத்தில் காடழிப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக வனப் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வனப்பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் அனுர ஹதுருசிங்க குறிப்பிடுகின்றார்.
கல்லாறு மற்றும் பெரியமடு சரணாயலயங்களில் களவாக மரம் வெட்டுவதை முற்றாக நிறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.