புதியவை

சர்வகட்சி சந்திப்பு மூலம் ஜ.நா பிரேரணை தொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பு

சர்வகட்சி சந்திப்பு மூலம் ஜ.நா பிரேரணை தொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பு 

சர்வகட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பின் மூலம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை தொடர்பில் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகளுக்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஆரம்பமான சர்வகட்சி அரசியல் பிரதிநிதிகளின் சந்திப்பை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். 
தேவையின் அடிப்படையில் இந்த சந்திப்பை தொடர்ந்தும் மேற்கொள்வதா இல்லையா என்பதை தீர்மானிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 
இதன்பொருட்டு எழுத்துமூல கருத்துக்களை முன்வைக்க அரசியல் கட்சிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.