புதியவை

டெல்லியில் சிறிய அளவிலான நிலநடுக்கம்

டெல்லியில் சிறிய அளவிலான நிலநடுக்கம்

டெல்லியில் இன்று அதிகாலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 3.0 என்ற அளவில் பதவாகியிருந்ததாக புவியியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்களில் இலேசான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.