புதியவை

கடவத்த,கிரேண்ட்பாஸ் பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

கடவத்த,கிரேண்ட்பாஸ் பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு


கடவத்த – மஹர மற்றும் கிரேண்ட்பாஸ், சேதவத்த பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துக்களில் 2 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.
மஹர பிரதேச செயலகத்திற்கு அருகில், கண்டியிலிருந்த கொழும்ப நோக்கி பயணித்த பஸ்ஸில் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சேதவத்த பிதேசத்தில் கொள்கலன் வாகனத்தில் மோதி மற்றமொரு பாதசாரி உயிரிழந்துள்ளார்.
விபத்துக்களுடன் தெடர்புடைய சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.