புதியவை

உத்தியோகப்பூர்வ வாகனங்களை திருப்பியளிக்காத அமைச்சர்கள் தொடர்பில் அவதானம்


கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ வாகனங்களை திருப்பியளிக்காத அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில்  அமைச்சரவைக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் இது தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.