புதியவை

மாத்தறையில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

மாத்தறையில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

மாத்தறை – உளந்தாவை தேயிலை தொழிற்சாலையை அண்மித்த அருவிக்கு அருகேயிருந்து மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிரதேசவாசி ஒருவரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மனித் எச்சங்களை கண்டெடுத்துள்ளனர் .
கடந்த வார காலமாக காணாமல் போய் தேடப்பட்டு வந்த ஒருவரின் எச்சங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த எச்சங்கள் உளந்தாவை பகுதியை சேர்ந்த 71 வயதுடைய ஒருவரது என கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.