புதியவை

அருட்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் ஞாபகார்த்த முத்திரை நேற்று வெளியிடப்பட்டது

அருட்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் ஞாபகார்த்த முத்திரை நேற்று வெளியிடப்பட்டது

அருட்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் ஞாபகார்த்த முத்திரை நேற்று வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வு கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் இடம்பெற்றது.
அருட்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் இலங்கை வருகையின் 50 ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தபால் சேவைகள் மற்றும் முஸ்லீம் விவகார பிரதியமைச்சர் துலிப் விஜயசேகர, தபால் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கெண்டனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.