புதியவை

"நினைதல் நிகழ்வு "


அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் ஸ்தாப க உறுப்பினரான அமரர் 

திருமதி .கமலாம்பிகை லோகிதராஜா(ஓய்வு நிலை  ஆங்கில பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் )

அவர்களுக்கான "நினைதல் நிகழ்வு "


இடம்  "நால்வர் கோட்டம் "
யாட்ரோட் கல்முனை 

காலம் -27-10-2015
செவ்வாய்க் கிழமை  பி .பகல் -3.00 மணிக்கு 

தலைமை -தேசமான்ய .ஜெலீல் ஜீ (தலைவர் )

தொடர்புகளுக்கு 0779802423 


தகவல் 

வெளியீட்டுக் குழு: சார்பில் 

 தேசமான்ய கலைமகள் ஹிதாயா றிஸ்வி (சாய்ந்தமருது), 

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவை

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.