புதியவை

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இழுத்தடிப்புக்களை நிறுத்துக – மாவை சேனாதிராசா


இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இழுத்தடிப்புக்களை நிறுத்துமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.