புதியவை

அபிவிருத்தியை நோக்கிய நாட்டின் பயணத்தில் ஜப்பானுடன் இணைந்து செயற்படத் தயார் – பிரதமர்

அபிவிருத்தியை நோக்கிய நாட்டின் பயணத்தில் ஜப்பானுடன் இணைந்து செயற்படத் தயார் – பிரதமர்

புதிய பயணத்தை மேற்கொள்ளும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜப்பானுடனான நீண்ட நாள் நட்புறவை வலுப்படுத்த விரும்புவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப உறவுகளை மேம்படுத்தி பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் பயணத்தில் ஜப்பானுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்திய மூன்றாவது சர்வதேச தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.