புதியவை

இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பளை என்னும் நகரில் சிறப்புபெற்ற கவிதைநூல் வெளியீடு -செய்தி வழங்கியோர் கவிஞர் த. ரூபன்- மலேசியா

( 15.10.2015) செந்தணல் வெளியீட்டகத்தின் 15 வது மாபெரும் வெளியீடாகவெளிவந்த செகஜானன் எழுதி கனவுகளின் புலர்வு கவிதை நூல்வெளியீடு 15.10.2015 வியாழக்கிழமை பளை கூட்டுறவு மண்டபத்தில் பி. 2.30மணிக்கு வவுனியா தமிழ்ச்சங்க செயலாளர் தமிழருவி சிவகுமாரன்அவர்கள் தலைமையில் ஆரம்பமானது .

-இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவசிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். - -ஆசியுரைகளைபுலோப்பளை புனித இராயப்பர் ஆலய பங்குத்தந்தை சில்வென்றர்தாஸ் ,பச்சிலைப்பள்ளி அறத்தி அம்பாள் திருக்கோயில் பிரதமகுரு சிவஸ்ரீ .பிரபாகரக்குருக்கள் வவுனியா தமிழ்ச்சங்க தலைவர் எஸ்என்ஜீ நாதன்ஆகியோர் நிகழ்த்தினார்கள் .

-வாழ்த்துரைகளை பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன் ,பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் . ஜெயராணிதமிழகத்தில் இருந்துருகைதந்த இலக்கியவாதி திருவெள்ளைச்சாமி ஐயா ஆகியோர்நிகழ்த்தினர்.
-சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் .அரியரத்தினம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயராணிஆகியோர் சிறப்பித்தனர
-கௌரவ விருந்தினர்களாக கிளி ிரதேச செயலக பிரதி திட்டமிடல்பணிப்பாளர் கேதீஸ்வரன் , , பளை றோமன் கத்தோலிக்க பாடசாலைமுன்னாள் அதிபர் திருமதி குமாரவேலு ஆகியோரும் கலந்துசிறப்பித்தனர

-அறிமுக உரையினை செந்தணல் வெளியீட்டக இயக்குனரும்"காவியப்பிரதீபா தமிழ்ச்சுடர் வன்னியூர் செந்தூரன் நிகழ்த்தினார் .
-நூலாசிரியர் அறிமுகத்தினை அதிபர் திருமதி குமாரவேலு அவர்கள்நிகழ்த்தினார
-வெளியீட்டுரையினை தாய்தேச கலைஞர்கள் அமைப்பின் செயலாளர்கவிச்சுடர் சிவரமணி நிகழ்த்தினார

-நூல் வெளியீட்டினை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிசிறீதரன்அவர்கள் வெளியிட்டு வைக்க பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் .ஜெயராணி அவர்கள் பெற்றுக்கொண்டார். - நூல் ஆய்வுரையினைதமிழ்மணி மேளிக்குமரன் நிகழ்த்தினார் விருந்தினர்களின் சிறப்புரைகள்தொடர்ந்து நூலாசிரியர் கஜானனனின் ஏற்புரையுடன் நன்றியுரையுடன்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.