புதியவை

மூதூரில் உழவு இயந்திரமொன்று விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு

மூதூரில் உழவு இயந்திரமொன்று விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு



மூதூர், கிண்ணியா வௌ்ளநாவல் பகுதியில் உழவு இயந்திரமொன்று விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாரதியினால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், உழவு இயந்திரம் வீதியைவிட்டு விலகி மரமொன்றில் மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியும், மேலும் ஒருவரும் காயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சாரதி உயிரிழந்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.