புதியவை

சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுப்பது தொடர்பிலான பிரேரணை இன்று பாராளுமன்றில் சமர்பிப்பு

சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுப்பது தொடர்பிலான பிரேரணை இன்று பாராளுமன்றில் சமர்பிப்பு



சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுப்பது தொடர்பிலான பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் இன்று (06) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருனிக்கா பிரேமசந்திர சபை ஒத்திவைப்பு ​வேளையில் இந்த பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார். பாராளுமன்றம் இன்று  பிற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.