இளம் மாதர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இலவச கண் சிகிச்சை முகாம் எதிர்வரும் 25-10-2015 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10-மணிக்கு கொழு ம்பு தெமட்டகொடை வீதியிலுள்ள வை எம் எம் ஏ மண்டபத்தில் நடைபெறவுள்ளது
கொழு ம்பு மாவட்ட நாடாளு மன்னற உறுப்பினர் முஜிபு ர் ரஹ்மான் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கின்றார்
கண் பார்வைகுறைந்த சுமார் 300 பேர்களுக்கு இந்த கண் சிகிச்சை முகாமில் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கப் பட இருப்பதாக இளம் மாதர் முஸ்லிம் சங்கத் தலைவி தேசமான்ய ,மக்கியா முஸம்மில் தெரிவித்தார்
சிறந்த கண் சிகிச்சை நிபுணர்களால் நடத்தப்படும் இந்த கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு தமது கண்களை பரிசித்துக் கொள்ள விரும்புவோர் இளம் மாதர் முஸ்லிம் சங்கபொருளாளரானதேசமான்ய பவாஸா தாஹாவின்0714697009 என் ற தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமது பெயர்களை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு சங்கத் தலைவி தேசமான்ய ,மக்கியா முஸம்மில்அன்போடு சகலரையும் கேட்டுக் கொள்கின்றார்
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.