
சிரியாவில் தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு பிரான்ஸின் கதி தான் ஏற்படுமென ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும் வொஷிங்டனில் தாக்குதல் நடத்தப் போவதாகவும் ஐரோப்பாவையும் தாக்கவுள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ ஈராக்கில் உள்ள சலாஹுத்தான் மாகாணத்தில் எடுக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை அழிக்காமல் ஓயப்போவதில்லை என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.