புதியவை

கட்டளையில் வெண்பா - இலந்தைகனைகடல், காலை கதிரெழும் நேரம் கலைபயிலும்
புனையெழில் கொள்ளும் புரிந்து புனலில் புளகமுறும்
நனைந்துயர் பூவினில் நாதனின் கைகள் நடனமிட்டே
இனிதணை போதில் இதம்பெறும் மேனி இதழ்விரித்தே!

கனைகடல் காலை கதிரெழும் நேரம்
புனையெழில் கொள்ளும் புரிந்து- புனலில்
நனைந்துயர் பூவினில் நாதனின் கைகள்
இனிதணை போதில் இதம்

கனைகடல் காலை கதிரெழும் நேரம்
புனையெழில் கொள்ளும் புரிந்து

நனைந்துயர் பூவினில் நாதனின் கைகள்
இனிதணை போதில் இதம்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.