புதியவை

ஆற்றலைக் காண் - இலந்தைபுண்ணென்றான் போர்தந்த பூணென்றான், போரில் பொருதிறந்தால்
விண்ணென்றான் அஃதின்றேல் வீணென்றான் , வென்று விடில்கிடைக்கும்
மண்ணென்றான் , வெற்றியெம் மாண்பென்றான் வீர மறமெனது
கண்ணென்றான் ஆற்றலைக் காணென்றான் சிங்கத்தின் கர்ச்சனையே!

புண்ணென்றான் பூணென்றான், போரில் பொருதிறந்தால்
விண்ணென்றான் அஃதின்றேல் வீணென்றான் வென்றுவிடில்
மண்ணென்றான் , மாண்பென்றான் வீர மறமெனது
கண்ணென்றான் ஆற்றலைக் காண்

புண்ணென்றான் பூணென்றான் போரில் பொருதிறந்தால்
விண்ணென்றான் அஃதின்றேல் வீண்

மண்ணென்றான் மாண்பென்றான் வீர மறமெனது
கண்ணென்றான் ஆற்றலைக் காண்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.