புதியவைசர்வதேச ஆங்கில கவிதை போட்டி
.................................................................
ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மே 2016 ல் நடாத்த விருக்கும்
சர்வதேச ஆங்கில கவிதை போட்டியில்
பங்கு பற்ற விருப்பம்கொண்டு 25 கவிஞர்கள்கவிதைகளை அனுப்பி யுள்ளனர் 
இவர்கள் தமிழில் எழுதியகவிதைள் யாவும் கவிமான்அல்  ஹாஜ் முஹம்மட் சமட் (alhaj  mha  samad )அவர்களால் 
ஆங்கில மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது 
இவற்றுள் 15 கவிஞர்கள் எழுதிய கவிதைகள் தரச்சிறப்புடயதாக உள்ளன .
ஆனால் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக பேசும் நாடுகளுக்கு
இப்போட்டி வேறாக நடாத்தப்படுகின்றன
 இக்கவிதை கள் 50 வரிகள் அல்லது 
1000 சொற்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும் 
இந்த  நிபந்தனையை சிலகவிஞர்கள் சரியாக பின்பற்றவில்லை 
எனவே தயவு செய்து பின்வரும் தெரிவுசெய்யப்பட்டுள்ள கவிஞர்கள் 
தமது கவிதைகளை நீட்டியோ குறுக்கியோ 1000 சொற்களுக்குள் ஆக்குதல் வேண்டும்
ஏப்ரல் 2016 வரை காலம் இருப்பதால் நீங்கள் அதனைசெய்யலாம்
அத்துடன் இந்த  இணையதள முகவரிக்கு
நீங்கள் சென்று 2015, 2014.2013 ஆண்டுகளில் பரிசுபெற்ற கவிதைகளின் மாதிரியை பாருங்கள்
 நீங்கள் www oxford brooks university poetry centre என்ற இணையதளத்துக்கு சென்று
 Els category terms and conditions என்பவைகளை வாசித்து பாருங்கள் 
போட்டிக்குஇதுவரை வந்த கவிதைகளில் பின்வருவோரின் கவிதைகள் தரமானவையாக தெரிவு செய்யப்பட்டு உள்ளது  

 01 -அஷ்ரப்சிஹாப்தீன் 
 02-கவிஞர் அஸ்மின் 
03 -நஜ்முல் ஹுசைன் 
04 -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 
05 -டாக்டர் தாசிம்அஹமட் 
06 -கவிஞர் ஐயப்பன்
07 -கவிதாயினி சிமாரா அலி 
08 -கவிஞர்  சுந்தரமூர்த்தி 
09 -Mohamed Sfraan
10 -, VK Mohideenpillai,
11 -Jawharsha,
12 -O Suntharamoorthy
13 -, Karumalai Thamilan
14 -Mohamd Mubaris etc

நன்றி தகவல் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.