புதியவை

காலஞ்சென்ற அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவிற்கு மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் அஞ்சலி

காலஞ்சென்ற காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தனவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை கந்தளாயில் பூரண அரச அனுசரணையுடன் நடைபெறவுள்ளது.
காலஞ்சென்ற எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் பூதவுடல் கம்பஹாவில் உள்ள அன்னாரின் வீட்டில் இன்று மாலை வரை வைக்கப்பட்டிருந்தது.
பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள் சென்றிருந்தனர்.
கம்பஹா இல்லத்தில் நடைபெற்ற சமய வழிபாடுகளின் பின்னர் அன்னாரின் பூதவுடன் இன்று பிற்பகல் கந்தளாய்க்கு எடுத்துச் செல்லப்பட்டது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.