கொட்டும் மழையெல்லாம்
வெயிலாய் சுடுகிறது
மூச்சுக்காற்றுக் கூட
என்னனை எரிக்கிறது
வெயிலாய் சுடுகிறது
மூச்சுக்காற்றுக் கூட
என்னனை எரிக்கிறது
நீயில்லா நொடிகளில்
வாழ்வே வெறுக்கிறது
கனவு கானவே மனம்
மறுக்கிறது
வாழ்வே வெறுக்கிறது
கனவு கானவே மனம்
மறுக்கிறது
சிறு பிள்ளையாய்
துள்ளிக் குதித்த மனம்
அடம்பிடித்து நிற்கிறது
துள்ளிக் குதித்த மனம்
அடம்பிடித்து நிற்கிறது
வீதியெல்லாம் சனக்கூட்டம்
உன் முகம் தேடித் தேடியே
தனித்துப் போகிறது
உன் முகம் தேடித் தேடியே
தனித்துப் போகிறது
பக்கத்தில் யார் யாரோவெலல்லாம்
மனக் கதவை தட்டிப் பார்க்கிறார்கள்
சாவியை உன்னிடம் கொடுத்துவிட்டு
பூட்டை எப்படி உடைக்கச் சொல்கிறாய்
மனக் கதவை தட்டிப் பார்க்கிறார்கள்
சாவியை உன்னிடம் கொடுத்துவிட்டு
பூட்டை எப்படி உடைக்கச் சொல்கிறாய்
பூட்டியே கிடக்கட்டும் என் மனம்
நீயே திறந்து வைக்கும் வரை
இறந்தாலும் உன் நினைவை
சுமந்தே என்னையும் புதைக்க நேரிடும்
நீயே திறந்து வைக்கும் வரை
இறந்தாலும் உன் நினைவை
சுமந்தே என்னையும் புதைக்க நேரிடும்
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.