புதியவை

ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்துக் கலந்துரையாடல்


நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை சேவையின் தலைவர், ஜீ.எஸ்.பி. பிளஸ் சேவையின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.