வாகைமரத்து நிழனிலே
வாத்தியாரை வட்டமிட்டு
கற்றுக்கழித்த பாடசாலை நாட்கள்
நெஞ்சம் மறவா நாட்களல்லவோ..!!
வாத்தியாரை வட்டமிட்டு
கற்றுக்கழித்த பாடசாலை நாட்கள்
நெஞ்சம் மறவா நாட்களல்லவோ..!!
பளளிக்கூடத்திலிருந்து
பாதியிலே எஸ்கேப் ஆகிவிட்டு
பிரம்படி வாங்கிய நாட்கள்
நெஞ்சம் மறவா நாட்களல்லவோ..!!
பாதியிலே எஸ்கேப் ஆகிவிட்டு
பிரம்படி வாங்கிய நாட்கள்
நெஞ்சம் மறவா நாட்களல்லவோ..!!
வாத்தியாரின் போதனைகளை
வாங்கிக் கொள்ளாமல் விட்டதற்கு
வாங்கிக் கொள்ளாமல் விட்டதற்கு
வளாகத்தை சுற்றி ஓடிய நட்கள்
நெஞ்சம் மறவா நாட்களல்லவோ..!!
நெஞ்சம் மறவா நாட்களல்லவோ..!!
காலதாமதாய் சென்றதற்கு
காலையுணவுக் காசை
கட்டணமாய் செலுத்திய நாட்கள்
நெஞ்சம் மறவா நாட்களல்லவோ..!!
காலையுணவுக் காசை
கட்டணமாய் செலுத்திய நாட்கள்
நெஞ்சம் மறவா நாட்களல்லவோ..!!
பெறுபேறுதனை வீட்டில் காட்டாது
பெற்றாரின் ஒப்பத்தையிட்டு
பெரும் தவறு செய்த நாட்கள்
நெஞ்சம் மறவா நாட்களல்லவோ..!!
பெற்றாரின் ஒப்பத்தையிட்டு
பெரும் தவறு செய்த நாட்கள்
நெஞ்சம் மறவா நாட்களல்லவோ..!!
அரட்டையடித்தற்காய்
ஆசரியரின் கயைால்
அடி வாங்கிய நாட்கள்
நெஞ்சம் மறவா நாட்களல்லவோ..!!
ஆசரியரின் கயைால்
அடி வாங்கிய நாட்கள்
நெஞ்சம் மறவா நாட்களல்லவோ..!!
அரட்டையடித்த நாட்களும்
அகம் மகிழ்ந்த அந்த நாட்களும்
நெஞ்சம் மறவா நாட்களல்லவோ..!!
நெஞ்சம் மறவா நாட்களல்லவோ..!!
அகம் மகிழ்ந்த அந்த நாட்களும்
நெஞ்சம் மறவா நாட்களல்லவோ..!!
நெஞ்சம் மறவா நாட்களல்லவோ..!!
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.