புதியவை

உலோகப் பறவைகள், பூச்சிகளை உருவாக்கி அசத்தும் ஜோன் கென்னடி ப்ரெளன் (Photos)

உலோகப் பறவைகள், பூச்சிகளை உருவாக்கி அசத்தும் ஜோன் கென்னடி ப்ரெளன் (Photos)


இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோன் கென்னடி ப்ரெளன் ஓர் உலோகச் சிற்பியாவார்.
தேவையற்ற உலோகப் பாகங்களை வைத்து விதவிதமான பறவைகள், விலங்குகள், பூச்சிகளைச் செய்து அசத்தி வருகிறார்.
ஆணி, சைக்கிள் சங்கிலி, போல்ட், நட், ஹெயார் பின், தூக்கி எறியப்படும் உதிரிப் பாகங்கள் போன்றவற்றை சேகரித்து சிற்பங்களாக மாற்றி விடுகிறார்.
பின்னர் தேவைக்கேற்ப குறைந்த அளவு வண்ணங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்.
இவர் கைவண்ணத்தில் உருவான வண்ணத்துப் பூச்சிகளும் வண்டுகளும் வெட்டுக்கிளிகளும் பார்ப்போரை பிரம்மிப்பில் ஆழ்த்திவிடுகின்றன.
இயற்கையின் படைப்புகள் என்னை எப்போதும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கின்றன. காட்டு உயிரினங்கள் மீது அளவற்ற அன்பு இருக்கிறது. ஆனால், மனிதனின் செயல்களால் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அந்த வருத்தத்தையும் ஆதங்கத்தையும் என்னுடைய சிற்பங்களில் உருவாக்குகிறேன்
என தெரிவித்துள்ளார் ஜோன் கென்னடி ப்ரெளன்.
JS79275336JPG JS79275337JPG JS79275345-1JPG lnn1uMqQglDbMXscrap-metal-sculpture-art This-man-makes-animal-sculptures-out-of-scrap-metal-he-finds-washed-up-on-the-beach-and-theyre-amazing
TzS6ozqJS79275381JPG
JS79275340JPG JS79275339JPG
FpgmdpJ

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.