புதியவை

அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூர் "எழுதிய திருந்திய உள்ளங்கள்" சிறுகதைத் தொகுதி நுால் வெளியீட்டு விழா


இந்நூல் எஸ்.எல்.மன்சூர் அவர்களின்  நான்காவது படைப்பாகும்.

ஏலவே மொழியின் செழுமை,
 பதிவுகளின் சங்கமம்,
 எரிகிறது பலஸ்தீனம்
ஆகிய நூல்களுடன் திருந்திய உள்ளங்கள் சிறுகதைத் தொகுதியும் புதிய வரவாக இலக்கிய உலகில் உலாவருகிறது.

நேற்று  21.02.2016 அன்று நூலின் அறிமுகமும், வெளியீட்டு நிகழ்வு அட்டாளைச்சேனையில் இடம் பெற்றது

 இலக்கிய உள்ளங்கள், வாசிப்பின் மேன்மையை போற்றிடும் வாசகர்கள், கல்விமான்கள் என  
பலர் வருகை தந்து இலக்கிய உறவுகளுடன் சிறப்பித்தனர்

அந்த மாலைப்பொழு து   அறிவார்ந்தபூர்வமாக நடைபெற்றது
.

 விழாவில் கௌரவிக்கப்பட்டவர்களும், நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டவர்களின் படங்கள்

















No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.