புதியவை

01- ஆதங்கத்தின் அரங்கம்-மலேசியா கவிதாயினி ஆர் எஸ் கலா
ஒவ்வொரு தடவையும் புதுமைகளை
புகுத்தி வரும் தடாகம் இலக்கிய வட்டம்
தற்போது புது முயற்சியில் இறங்கி உள்ளது

தடாகம் மின் இதழுக்காக ஒரு புதுமையான
பெயரில் கவிஞர்கள் கலைஞர்கள் எழுத்தாளர்கள்
பத்திரிகையாளர்கள் போன்ற பலரின்
மனதில் எழும் ஆதங்கங்களை தடாகம் மின்
இதழ் மூலம் மக்கள் பார்வைக்கு கொண்டு
அவர்களின் கருத்தையும் அவர்களின் 
எண்ணங்களையும் அறிவதற்காக  இந்த புதிய
பரிமானமாக. (ஆதங்கத்தின் அரங்கம்)
என்னும் பெயரில் பலரின் கருத்தை முன்
நிறுத்த ஆரம்பமமாகிவிட்டது .

இந்த  அடிப்படையில் முகநூலில்
பலருக்குப்  பிடித்த ஒரு நல்ல எழுத்தாளரும்
கவிஞரும் 
முகநூலில் பாகு பாடு பாராது
பலரைத் தன் கருத்தாலே உயர்த்திய நல்
உள்ளம் கொண்ட மனிதருமான. கவிஞர்
தேவிபாலா அவர்களை முதல் முறை ஆதங்கத்தின்அரங்கம்
 மூலம் அறிமுகப் படுத்துவதில்பெருமை கொள்கின்றது தடாகம் மின்இதழ்

தன் முகநூலைத் தவிர பிற முகநூல்பக்கங்கிலோ போட்டிகளிலோ தன் முகம்காட்டாத கவிஞர் தேவிபாலா அவர்கள்
 
எங்கள் மின் இதழ் வழியாக எம்மோடு இணைந்து கொண்டமைக்கு 

நாம் பெருமை கொள்கின்றோம்
 
 ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும்  'ஆதங்கத்தின் அரங்கம்' மூலம்
உங்களில் ஒருவர் எங்களோடு இணைந்து சிறப்பிக்க நாமே தொடர்புகளை ஏற்படுத்துகின்றோம்
 
அரசியலைநுழைக்காது மதத்தை தாக்காது  உங்களது  உள்ளத்து உணர்வுகளை எம்மோடு பகிர்ந்து கொள்ளலாம் 
 நன்றி

ஆதங்கத்தின் அரங்கம் -தயாரிப்பாளர் 
மலேசியா கவிதாயினி ஆர் எஸ் கலாNo comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.