புதியவை

உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி மார்ச்-மாதம் 2016


உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி மார்ச்-மாதம் 2016

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

=அன்பான உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்

= இப் போட்டியை நாம் நடத்துவது புகழுக்கோ ,வருவாய் நாடியோ அல்ல

=இன்னும் ஒருவரை பார்த்தோ,அல்லது அவார்களை பின்பற்றியோ நாம் போட்டி நடத்துவது அல்ல அத்தோடு முக உறவைப் பார்த்து
தெரிவு செய்து திறமையானவர்கள் தட்டி வேடிக்கை பார்க்கவோ அல்ல

=இது ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி  இப் போட்டி மூலம் தான் இலக்கிய உலகில் ஓர் அடையாளத்தை பெற்றுக் கொள்கின்றான்

=இது மார்ச் மாத கவிதைப்போட்டி

இம் மாதப் போட்டியின் (தலைப்பு -(வாக்குத்  தவறாத நாக்கு)


=போட்டிக்காகஅனுப்பப்படும் கவிதைகள் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனவாகவோ, அல்லது வெளியிடப்பட்டனவாகவோ (வலைதளங்கள் உட்பட) இருத்தல் கூடாது.

= போட்டி முடிவுகள் வெளியிடப்படும்வரை – கவிதைகளை வேறெந்தப் போட்டிகளுக்கோ, பிரசுரத்திற்கோ அனுப்புவதைத் தவிர்த்தல் வேண்டும்
.
=கவிதைகள் அவரவர் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்
=அத்தோடு உறுதிப் படுத்தல் வேண்டும்

=போட்டி விதிகள்  
                         
=எந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லது

=ஒருவர், ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.

=கவிதைகள் அனுப்பும் போது  தடாகம் முக நூலின் உட் பெட்டிக்கு இன்பொக்ஸ்க்கு (inbox)க்கு அனுப்பி வையுங்கள்

01 போட்டியில் பங்கு பற்றுவோர்,தங்களின் இயற் பெயருடன்
,
02 புனைப் பெயர்,...
03 முழுவிலாசம்,....
04 கைபேசி, அல்லது தொலைபேசி,எண்கள் .....
05 தமது சொந்த புகைப் படம்.....
06 தன்னைப்பற்றிய குறிப்பு இவையாவும் விபரமாக கவிதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்
################################################################
நாம் முகவரியை எடுப்பது வெற்றி பெற்ற பின்பு சான்றிதழ் அனுப்புவதற்கு மட்டுமே தொலை பேசி தகவல் சொல்வதற்கு மட்டுமே இது வரை நாம் தனிப்பட்ட முறையில் போட்டியாளர்களுடன் பேசியது இல்லை என்பதை இதற்கு முன் போட்டியில் பங்கு பற்றிய போட்டியாளர்கள்  எல்லோருமே அறிவீர்கள் எங்களால் எந்த வித தொல்லைகளும் உங்களுக்கு  எந்த விதத்திலும்,எச் சந்தர்ப்பத்திலும்  ஏற்படாது
################################################################
0 பொது தளத்திற்கு போடிக்காக அனுப்பும் புகைப் படங்களை அநாகரிகமாக அனுப்புவதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது

0 தேர்ந்தெடுக்கப்படும் முதல் கவிதைக்கு"கவியருவி பட்டமும்,சான்றிதழும்"

0 இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்

0 மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவின்கலை" பட்டமும் ,சான்றிதழும்

0 மாதத்தின் சிறந்த கவிதைக்கு "கவினெழி " பட்டமும் ,சான்றிதழும் கொடுக்கப்படவுள்ளது

0 எங்களது பணி! அற்புதமான பணி!அரிதான பணி !!இதை வரமாக
பயன் படுத்திக் கொள்ளுங்கள்

0 போட்டியின் தலைப்பு பற்றி சிந்தியுங்கள் அருமையான கவிதைகளை எழுதுங்கள்

0 இப்போட்டியில் நிர்வாகக் குழுவினரதும், நடுவர்களினதும் முடிவே இறுதியானது

0 தனிப்பட்ட எக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
0 இம் மாதம்( மார்ச் 31) ம் திகதிக்குள் கவிதைகள் எமக்கு வந்து சேர வேண்டும்
;''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
0 போட்டி நிபந்தனைக்கு உட்படாத கவிதைகள் நிராகரிக்கப் படும்

0 தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்ச்சிக்காகவும்
இளம் கவிஞர்களின் முன்னேற்றத்துக்காகவும்
செயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கி வட்டம் ஆகும்.

இதில் எந்த விதமான பாகு பாடுகளும் ,வித்தியாசமும் எம்மிடம் இல்லை போட்டியில் பங்கு பற்று வோர்கள் எல்லோரும் எமக்கு உறவுகளே யாகும்

கவினுறு கலைகள் வளர்ப்போம்

நன்றி
அன்புடன்
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)
தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.