புதியவை

சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டவர்களின் பெயர்கள்

அன்பான இந்திய உறவுகளின் கவனத்திற்கு
அண்மையில் இந்தியாவில் இருந்து இலங்கை வந்திருந்த அன்புச் சகோதரன்
இனிய நந்தவனம் ஆசிரியர் (Nandavanam சந்திரசேகரன்)
அவர்களிடம் 2015 யில் தடாகம் நடாத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டியில்
வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை கொடுத்து அனுப்பி வைத்துள்ளேன்
தயவு செய்து நந்தவனம் ஆசிரியர் (Nandavanam சந்திரசேகரன்)
அவர்களிடம் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு அன்போடு வேண்டுகின்றேன்
யாருடைய பெயர் விடுபட்டு இருந்தால்
சான்றிதழ் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால்
உடன் அறியத்தருமாறு அன்பாய் வேண்டுகின்றோம்
தொடர்புக்கு
nandavanam 10@gmail.com
பேச -9443284823

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)
தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை,
கலாச்சார பன்னாட்டு அமைப்பு.
சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டவர்களின் பெயர்கள்
;#################################################
01-முயாகூப் அலி அவர்களுக்கு -கவித்தீபம்- சான்றிதழ்
02 கவிதாயினி சுமதி ரவிச்சந்திரன் அவர்களுக்கு-கவியருவி -சான்றிதழ்
03- கவிஞர் பழனி குமார்அவர்களுக்கு கவித் தீபம் -சான்றிதழ்
04-இளங்கவி விவேக் பாரதி அவர்களுக்கு கவியருவி -சான்றிதழ்
05 -கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களுக்கு கவித் தீபம் -சான்றிதழ்
06-கவிதாயினி மீனாக் குமாரி கண்ணதாசன் அவர்களுக்கு கவினெ ழி-சான்றிதழ்
07 -பாவலர் மா வராதராசன் -அவர்களுக்கு-கவியருவி -சான்றிதழ்
08 -மணிமேகலை குப்புசாமி அவர்களுக்கு கவினெழி-சான்றிதழ்
09 -செந்தாமரைக் கொடிஅவர்களுக்கு கவின்கலை -சான்றிதழ்
10 -ஆவடி ஆதித்யா அவர்களுக்கு கவின்கலை -சான்றிதழ்
11 -தடைய நல்லூர் முஸ்தபா கமால் அவர்களுக்கு-கவியருவி -சான்றிதழ்
12 -பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்களுக்கு-கவியருவி -சான்றிதழ்
13 திருமதி . சியாமளா ராஜசேகர்-அவர்களுக்கு கவித் தீபம் -சான்றிதழ்
 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.