புதியவை

உயிரோடு இருக்கும் நடிகர் குமரி முத்து இறந்து விட்டதாக புரளியை கிளப்பியவர்கள் மனிதர்களா?இல்லை மிருகமா?அனஸ் அப்பாஸ்

newfbpost-kumarimuthu.png ஐக் காண்பிக்கிறதுnewfbpost-kumarimuthu.png ஐக் காண்பிக்கிறது


நடிகர் குமரி முத்து பேசியவை :: https://goo.gl/VDmqSz
உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் குமரிமுத்து இன்று அதிகாலை காலமானார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
வித்தியாசமான சிரிப்பினால் நம்மை கலகலவென சிரிக்க வைத்த குமரிமுத்து இதுவரை 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த அவர் 1960களிலிருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாக உலகெங்கும்பேசப்பட்டது. அதன்போது அவர் தொலைபேசியில் என்னிடம் பேசிய விடயங்களை நீங்களும் கேட்டுப்பாருங்கள்! தான் இறக்க முன்னர் உலகுக்கு அறிவிப்பதாகவும், தான் ஒரு தீர்க்கதரிசி போல என்றும் அன்று அவர் என்னிடம் கூறினார். ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா!
அவர் பேசியவை :: https://goo.gl/VDmqSz
No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.