புதியவை

அவசரமாக சிறுநீரகம் தேவை..! தகவல்:- சப்ராஸ்He is in Critical, please publish in your media & help him to survive! jazakallah!

அவசரமாக சிறுநீரகம் தேவை..!

நீர்கொழும்பு, பலஹத்துரையைச் சேர்ந்த்த மர்ஹும் முகம்மத் ஹபீல் அவர்களின் இரண்டாவது மகன் முகம்மத் அனஸ் என்பவர் (வயது 45) இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட நிலையில் சுமார் ஒன்றரை வருடங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர் மோசமான நிலையில் உள்ளதால் உடனடியாக சத்திரசிகிச்கை செய்யுமாறு வைத்தியர்கள் வலியுறுத்துகின்றனர். பல மாதங்களாகவும் இவர்களின் குடும்பத்தாரும் தேடி அலைகின்றனர்.

A Group அல்லது O Group சிறுநீரகம் ஒன்றை வழங்கி உதவக்கூடியவர்கள் இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய விபரம் கீழே..!

'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'
-குர்ஆன் 5:32

தொடர்பு கொள்ள :
072-7500758
072-6497849

075-2272201

விலாசம் - 163/17 Thisserawaththa, 
Daluwakotuwa, Kochchikade. 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.