- தினமும் முகநூலில் வந்திடுதே பல நூறு வேண்டுதல்கள் தெரிந்தவை தெரியாதவை உண்டவற்றில் பல ரகங்கள்.முகம் காட்ட மறந்தவைகள் முகவரியை தொலைத்தவைகள் இணைக்க உள்ளே சென்றால் இருப்பதெல்லாம் வெறுமையே.தேவையா இப்படியொரு முக நூலுனக்கு வீணே கழித்திட முகநூலது சிறப்பு படைப்பு-உணர்ந்தால் இருக்கு மதிப்பு.
காலத்துக்கில்லை அணுவும் தடுப்பு உனக்கேன் அதன்மேல் கடுப்பு வேண்டும் உனக்கு நல் படிப்பு அது தானுக்கு வாழ்வின் துடுப்பு.நேற்று போய்விட்டது எப்போதோ அதனை தேடுகிறாய் இன்று நீ நாளை ஒன்றிருப்பதை மறந்து போடுகிறாய் நீயும் பல வேசங்கள்.தெரியல முடியல சொல்ல தெரியுது பார்க்கலாம் என்று நேரத்தை இழுத்து நீ விடும் மூச்சு இழுத்து விடுமுன்னை தோல்வியின் விழிம்பில் இலகுவாய்.நேற்றைய தோல்வி தானுனக்கு நாளைய வெற்றியின் அஸ்திவாரம் அதை நீ உணர்ந்தால் மட்டுமே இன்றைய நாளும் சிறக்குமுனக்கு.இயலாதென்பது எதுவுமில்லை முடியாதென்பது முடிவுமில்லை தலை கவிழ்ந்தால் சிறப்புமில்லை நன்கே உணர்ந்தால் தோல்வியுமில்லை.
Menu
பிரபலமான பதிவுகள்
-
அமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...
-
இது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...
-
ஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...
-
தடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...
-
ஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...

Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.