புதியவை

உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி ஏப்ரல் 2016

உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி ஏப்ரல் 2016
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
=அன்பான உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்

=இது ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி
=இது  ஏப்ரல் மாதப் போட்டி
= இம்முறை போட்டியின் (தலைப்பு -( பாட்டெழுதும் பாவலன் கை  )

=போட்டிக்காகஅனுப்பப்படும் கவிதைகள் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனவாகவோ, அல்லது வெளியிடப்பட்டனவாகவோ (வலைத்தளங்கள் உட்பட) இருத்தல் கூடாது.

= போட்டி முடிவுகள் வெளியிடப்படும்வரை – கவிதைகளை வேறெந்தப் போட்டிகளுக்கோ, பிரசுரத்திற்கோ அனுப்புவதைத் தவிர்த்தல் வேண்டும்
.
=கவிதைகள் அவரவர் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்
=அத்தோடு உறுதிப் படுத்தல் வேண்டும்

=போட்டி விதிகள்…
...........................

=எந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லது

=ஒருவர், ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.

=கவிதைகள் thadagamkalaiilakkiyavattam@gmail.com எனும் முகவரிக்கு   அனுப்பி வையுங்கள்

01 போட்டியில் பங்கு பற்றுவோர்,தங்களின் இயற் பெயருடன்
,
02 புனைப் பெயர்,...
03 முழுவிலாசம்,....
04 கைபேசி, அல்லது தொலைபேசி,எண்கள் .....
05 தமது சொந்த புகைப் படம்.....
06 தன்னைப்பற்றிய குறிப்பு இவையாவும் விபரமாக கவிதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்

############################################################

0 பொது தளத்திற்கு போடிக்காக அனுப்பும் புகைப் படங்களை அநாகரிகமாக அனுப்புவதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது
0 தேர்ந்தெடுக்கப்படும் முதல் கவிதைக்கு"கவியருவி பட்டமும்,சான்றிதழும்"
0 இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்
0 மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவின்கலை" பட்டமும் ,சான்றிதழும்
0 மாதத்தின் சிறந்த கவிதைக்கு "கவினெழி " பட்டமும் ,சான்றிதழும் கொடுக்கப்படவுள்ளது
0 எங்களது பணி! அற்புதமான பணி!அரிதான பணி !!இதை வரமாக
பயன் படுத்திக் கொள்ளுங்கள்
0 போட்டியின் தலைப்பு பற்றி சிந்தியுங்கள் அருமையான கவிதைகளை எழுதுங்கள்
0 இப்போட்டியில் நிர்வாகக் குழுவினரதும், நடுவர்களினதும் முடிவே இறுதியானது
...................................................................................................................

0 தனிப்பட்ட எக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை
0 இம் மாதம்(மார்ச் 30) ம் திகதிக்குள் கவிதைகள் எமக்கு வந்து சேர வேண்டும்
0 போட்டி நிபந்தனைக்கு உட்படாத கவிதைகள் நிராகரிக்கப் படும்
0 தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்ச்சிக்காகவும்
இளம் கவிஞர்களின் முன்னேற்றத்துக்காகவும்
செயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கி வட்டம் ஆகும்
.
இதில் எந்த விதமான பாகு பாடுகளும் ,வித்தியாசமும் எம்மிடம் இல்லை போட்டியில் பங்கு பற்றுவோர்கள் எல்லோரும் எமக்கு உறவுகளே யாகும்

கவினுறு கலைகள் வளர்ப்போம்

நன்றி
அன்புடன்
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)
தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.