புதியவை

நாளை யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும்நூல் வெளியீடு


நாளை யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும்நூ ல் வெளியீடுதடாகம் கலை குடும்பத்தை சேர்ந்த சகோதரிசந்திரகௌரி சிவபாலனின் (கௌசி) அவர்களுக்கு தடாகம் குடும்பத்தினரின் நல்  வாழ்த்துக்கள் 

சந்திரகௌரி சிவபாலனின் (கௌசி) 


நூல் 
 வெளியீடு

முக்கோண முக்குளிப்பு
(கட்டுரைத் தொகுப்பு)

நாள் : 11.06.2016 சனிக்கிழமை

நேரம் : 14.30

இடம் : Dietrich - keuning - Haus
Leopold Strasse 50-58
44137 Dortmund

பிரதம விருந்தினர்

திருமதி ரஞ்சிதம் கந்தையா
முன்னாள் ஓய்வுபெற்றஆசிரியை( இலங்கை)

தொகுத்து வழங்குபவர்

திரு. பொ. சிறிஜீவகன்
(உபதலைவர். ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்

( தலைவர். ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை )

மங்கள விளக்கேற்றல்
மௌன அஞ்சலி
தமிழ்த்தாய் வாழ்த்து
(சங்கீத ஆசிரியை ஞானாம்பாள் விஜயகுமாரின் மாணவிகள் )

வரவேற்புரை

திருமதி. கலா மகேந்திரன் 
(உபதலைவர் யேர்மனி தமிழ் எழுத்தாளர் )
சங்கம்

வரவேற்பு நடனம்
(செல்வி. சகானா திருச்செல்வம்)

தலைமையுரை
திரு. வைரமுத்து சிவராஜா 
(தலைவர், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்)

கர்நாடக இசை

( செல்வி. சந்தியா நந்தகுமார் )

நூல் அறிமுகம்

திரு. பொன். புத்திசிகாமணி
( செயலாளர், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்)

நூல் வெளியீடு
நூல் விமர்சனம்
சின்னத்துரை ரவீந்திரன்(ஆசிரியர் )

நடனம்
(செல்வி கௌசிகா மணிவேந்தன்)
பிரதமவிருந்தினர் உரை
நூல் வெளியீடு
பிரதமவிருந்தினர் உரை
வாழ்த்துரைகள்
ஏற்புரை
நன்றியுரை
(மெனூஷா சிவபாலன் )

தொடர்புகளுக்கு
0 203/8073898 0293/37493 0212/22605546, 01718001955 
தலைவர் செயலாளர் நூலாசிரியர்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.