புதியவை

கிழக்கு மாகாணகலாசார பணிப்பாளரே இது உங்களின் கவனத்திற்கு.-தமிழ் மா மணி ரீ .எல் .ஜவ்பர் கான்

                                                          தமிழ் மா மணி ரீ .எல் .ஜவ்பர் கான் 



கிழக்கு மாகாணகலாசார பணிப்பாளரே இது உங்களின் கவனத்திற்கு.-தமிழ் மா மணி ரீ .எல் .ஜவ்பர் கான் 

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இவ்வாண்டிற்கான கலை இலக்கிய விருது வழங்கலுக்கான விண்ணப்பம் கோரலில் 40 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட கலை இலக்கிய வாதிகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாக துறை சார்ந்த பலர் கவலை வெளியிட்டுள்ளனர்.
40 வயதிற்கு குறைந்வர்கள் இளையோர் விருதிற்கும் 60 வயதிற்கு மேற்பட்டோர் வித்தகர் விருதிற்கும் விண்ணப்பிக்க முடியும்.40 வயதிற்கும் 60 வயதிற்கும் இடையில் கிழக்கு மாகாணத்தில் படைப்பிலக்கிய வாதிகாளோ கலைஞர்களோ இல்லையா? அல்லது அவர்கள் ஞாபகத்திற்கு வரவில்லையா என கேள்வி எழுப்பப்படுகின்றது.
இது தொடர்பாக மாகாண கலாசார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.