புதியவை

பிரபல எழுத்தாளர் சிவ மேனகை அவர்களின் பெரிய தாயார் கனகம்மாசோமசுந்தரம் அவர்கள் காலமானார்




கனகம்மாசோமசுந்தரம்காலமானார்



தடாகம் பன் நாட்டு அமைப்பின் ஆசிரிய குழுவில் ஒருவரும் ,வெளியீட்டுப் பிரிவின் இணைப்பாளருமான அன்புத் தங்கைசிவ மேனகை அவர்களின் பெரிய தாயார் கனகம்மாசோமசுந்தரம்  அவர்கள் காலமானார்

பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட இவர் நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் நீண்டகாலமாக துணுக்காய் மல்லாவியை வதிவிடமாகவும்
கொண்டவர்

பெரியம்மாவை பிரிந்த துயரத் தில் வாழும்  தங்கை சிவா மேனகை அவர்களுக்கு எனதும்  தடாகம் குடும்பத்தினரதும் ஆழ்ந்த துயரத்தை தெரிவிக்கின்றோம்

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்
உங்கள் தடாகத்தின் குடும்பத்தினர் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.