புதியவை

கவிச்சுடர் சிவரமணியின் அவள் ஒரு தனித்தீவு கதையும் கவிதையும் நூல் வெளியீடுதிருமலையில்..
அவள் ஒரு தனித்தீவு, நூல் வெளியீடு..
கவிச்சுடர் சிவரமணியின் அவள் ஒரு தனித்தீவு கதையும் கவிதையும் நூல் வெளியீடு
,இடம் -திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி


நேரம் 12/06/2016 ஞாயிற்றுக்கிழமை.. பிற்பகல் 2 மணி
 தலைமை எஸ், ஆர். தனபாலசிங்கம்( நீங்களும் எழுதலாம் ஆசிரியர்)
பிரதம அதிதி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் .திரு. க. துரைரட்ணசிங்கம்
 வரவேற்புரைவி. குணபாலா கலாசார உத்தியோகத்தர் 
 ஆசியுரை. திருக்கோணேஸ்வர ஆலய  . சிவஸ்ரீ. மு. சண்முகரெத்தினக்குரு

சிறப்பு உரை-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி தடாகம் கலையிலக்கிய வட்டம்
விமர்சன உரை. திருமலை நவம். சிரேஷ்ட ஊடகவியலாளர்
.நிகழ்ச்சி நிரல்
1. மங்களவிளக்கேற்றல்

2. வரவேற்பு நிகழ்வு

3. , வரவேற்புரை… வி, குணபாலா
( கலாசார உத்தியோகத்தர் )

4,,,,ஆசியுரை.. சிவஸ்ரீ. மு.சன்முகரெத்தினக் குருக்கள்
( திருக்கோணேஸ்வரர் ஆலயம் )

5,, தலமையுரை,,,,,,SR. தனபாலசிங்கம்
( ஆசிரியர் –நீங்களும் எழுதலாம் )

6சிறப்பு உரை .. கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
தடாகம் கலையிலக்கிய வட்டம்
7…நூல் வெளியீடு…………..

8..விமர்சன உரை……திருமலை நவம்( சிரேஷ்ட ஊடகவியலாளர் )

9..சிறப்புவிருந்தினர் உரை…

10..பிரத அதிதி உரை,,,,,,,, திரு K. துரைரட்ண சிங்கம்
(( கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்-
திருகோணமலை)
11.வாழ்த்துப்பா..கிண்ணியா அமீர் அலி(சந்தக்கவி )

12.கவியரங்கம் ,முல்லைத்தீபன் தலமை 

பங்குபற்றுவோர்.
.கவிக்குயில் எஸ் ஆர் .கலா
2. கவியருவி நுஸ்ரி ரஹமத்துல்லா
3.கவிஞர் நிலாவெளியூர். .கஜதர்மா
4. கவிஞர் யாழவன்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.