புதியவை

தமிழ்த்தேனருவி விருது- பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களுக்கு

தமிழ்த்தேனருவி விருது- பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களுக்கு


                                                தமிழ்த்தேனருவி விருது
சென்னையில் 26-06-2016 ஞாயிறு அன்று திசைகள் இலக்கிய மன்றம் சார்பில் உலகத் தமிழாராய்சி நிறுவனம் மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் கோ.வியசயராகவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழருவிகள் நூல் வெளியீட்டு விழாவில் சிறந்த கவிதை வழங்கியமைக்காகப் பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களுக்குத் தமிழ்த்தேனருவி விருது வழங்கி பாராட்டு செய்யப்பட்டது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.