புதியவை

இலக்கியப் பொன் விழாவுக்கான இணைப்பாளர்கள்-

                             இலக்கியப் பொன் விழாவுக்கான இணைப்பாளர்கள்

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினால் இவ்வருட இறுதியில் நடத்தப்படவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பெருவிழாவைச் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காகப் பிராந்திய இணைப்பாளர்களை நியமிப்பது என்று ஆய்வகத்தின் இன்றைய ஆட்சிக் குழுக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில் நாட்டின் பல பாகங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள இணைப்பாளர்கள் பின்வருமாறு.
அம்பாறை மாவட்டம்
--------------------------------

கவிஞர் சோலைக்கிளி - 075 225 6556
கலாநிதி சத்தார் எம். பிர்தௌஸ்
கவிஞர் நிந்தவூர் ஷிப்லி - 077 230 1539மட்டக்களப்பு மாவட்டம்
------------------------------------

கவிமணி எம்.எச்.எம். புகாரி - 077 268 6159
கவிஞர் வாழைச்சேனை அமர் - 077 163 3150
திருகோணமலை மாவட்டம்
------------------------------------------

கவிஞர் ஏ.எம்.எம். அலி - 077 276 5174
கவிஞர் நாஸிக் மஜீத் - 077 767 2383
அனுராதபுர மாவட்டம்
----------------------------------

கவிஞர் அன்பு ஜவஹர்ஷா - 071 999 7845
கவிஞர் வஸீம் அக்ரம் - 077 088 8048
புத்தளம் மாவட்டம்
-----------------------------

கவிஞர் ஜவாத் மரைக்கார் - 071 424 4387
எம்.ஐ.எம். இன்பாஸ் - 071 209 9370
மலையகம்
-----------------

எம்.எம். பீர்முகம்மத் - 077 666 1336
கவிஞர் லறீனா அப்துல் ஹக் - 075 293 9716
கவிஞர் லுணுகல ஸ்ரீ - 077 442 5265
தென்மாவட்டங்கள்
-----------------------------

கவிஞர் திக்குவல்லை ஸப்வான் - 077 490 3816
வடபுலம்
-------------

கவிஞர் மன்னூரான் ஷிஹார் - 077 329 8315
குறிப்பு-
இஸ்லாமிய இலக்கிய ஆய்வக ஆட்சிக் குழுவினர் மேற்குறித்த பிரதேசங்களுக்கு வருகை தரவுள்ளனர். அதன் பிறகே இணைப்பாளர்களின் பணிகள் ஆரம்பமாகும்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.