அவுஸ்திரேலியா மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா அவர்கள்
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா பற்றி
*
மகாதேவஐயர் ஜெயராமசர்மா பிறந்தது தாராபுரம் தமிழ்நாடு. வளர்ந்தது
படித்தது வேலை பார்த்தது யாவும் இலங்கையில். தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்திரேலிய நாட்டிலாகும்.
கல்வி
~~~~~~
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டம்
கல்வியியல் துறையில் டிப்ளோமா
சமூகவியல் துறையில் டிப்ளோமா
கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி
கணனித்துறை டிப்ளோமா
இலங்கை கல்வி நிர்வாக சேவை
தொழில்
~~~~~~~~
தமிழ்மொழி கல்விப் இயக்குநர்
வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளர்
யாழ் / பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர்
ஆசிரிய ஆலோசகர்
இலங்கைவானொலி அறிவிப்பாளர்
இலங்கைவானொலி நாடகத் தயாரிப்பாளர்
எழுதிய நூல்கள்
~~~~~~~~~~~~
1) தமிழ் மொழி அடிப்படை இலக்கணம்
2) தமிழ் படிப்பது எப்படி
3) திருப்பம்
4) நெஞ்சே நீ நினை
5) என் கடன்
6) வள்ளுவர் பேசுகிறார்
7) வாழும் தமிழ்
8) தமிழும் கிறீஸ்த்தவமும்
9) கோவிலும் நாமும்
10) வட்டுவில் முருகன் திருவூஞ்சல்
11) பேர்த் ஸ்ரீ பாலமுருகன் திருவூஞ்சல்
12) உணர்வுகள் [ கவிதை நூல் ]
13 ) இஸ்லாமும் தமிழும்
14 ) ஆசிரியர் அகமும் முகமும்.
ஏனைய ஆக்கங்கள்
~~~~~~~~~~~~~~~
1) 20 நாட்டிய நாடகம்
2) 10 க்கு மேற்ப்பட்ட வில்லுப்பாட்டு
3) 100 ஓரங்க நாடகம்
பங்குகொண்ட மாநாடுகள்
~~~~~~~~~~~~~~~~~~
1) அகில உலக சைவசித்தாந்த மாநாடு மதுரை - 2008
2) அகில உலக சைவநெறி மாடு சிட்னி அவுஸ்திரேலியா - 2014
3) பன்னாட்டு திருக்குறள் மாநாடு சென்னை - 2015
4) தமிழ் கற்பித்தல் மாநாடு அடிலெயிட் பல்கலைக்கழகம் 2015
5) தமிழ் கற்பித்தல் மாநாடு மொனாஷ் பல்கலைக்கழகம் மெல்பேண் - 2015
6) முதலாவது உலக சைவ மாநாடு யாழ்/ பல்கலைக்கழகம் - 2016
தமிழ் தொடர்பான ஏனையவை
~~~~~~~~~~~~~~~~~~~~~~
1) அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கத்தின் தலைவர் - ( முன்னாள் )
2) இலக்கிய ஆலோசகர் மெல்பேண் தமிழ் சங்கம்
3) தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகை - இணை ஆசிரியர்
4) இலக்கிய ஆலோசகர் அக்கினிக்குஞ்சு மின்னிதழ் - அவுஸ்த்திரேலியா
தங்களின் தமிழ்ப் பணிகள் சிறக்க அல்லாஹ்வை வேண்டி வாழ்த்துகின்றேன்.
" தமிழால் இணைவோம் தரணியில் உயர்வோம்"
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி ( அமைப்பாளர் )
தடாகம் கலை இலக்கிய வட்டம் -
கல்வி,கலை, கலாசார பன்னாட்டு அமைப்பு
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.