புதியவை

உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி செப்டெம்பர் மாதம் 2016

உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி செப்டெம்பர் மாதம் 2016போட்டி இலக்கம் -82


தலைப்பு -சும்மாயிரு
......................................

ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி

= தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவும்தமிழ்க்கவிதைகளின் உயர்வுக்காகவும் செயல்படுகின்ற அமைப்பு இந்த தடாகம் கலை      இலக்கிய வட்டம் 

10-04-2010 இல் இருந்து இந்த கவிதைப்போட்டியை மாதா மாதம் நடத்தி வருகின்றோம்
இது 82 மாதங்களாய் தொடரும் போட்டி

சுமார் 328 கவிஞர்கள்வெற்றி பெற்று சான்றிதழ்கள் பெற்று உள்ளார்கள் பெற்றும் வருகின்றார்கள்

பல நூறு திறமைமிக்க கவி உள்ளங்களை வளர்த்து உள்ளோம்அத்தோடு அடையாளம் காட்டி உள்ளோம்

=எங்கள் தடாகத்தில் நீச்சலடித்தவர்கள் இன்று முக நூலில் தனித்து போட்டி நடத்துவதற்கும் கற்றுக் கொண்டார்கள் சந்தோஷப் படுகின்றோம்
 
நாம் தரமான நாடுவோர்களைக் கொண்டு போட்டி முடிவுகளை தீர்மானிக்கின்றோம்
                                                                                                                                                                                                                                          போட்டிக்காகஅனுப்பப்படும் கவிதைகள் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டவையாகவோ, அல்லது வெளியிடப்பட்டவையாகவோ (வலைத்தளங்கள் உட்பட) இருத்தல் கூடாது.                                                                                                                                                                                                                                                                                                                                             = போட்டி முடிவுகள் வெளியிடப்படும்வரை – கவிதைகளை வேறெந்தப் போட்டிகளுக்கோ, பிரசுரத்திற்கோ அனுப்புவதைத் தவிர்த்தல் வேண்டும்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 =கவிதைகள் அவரவர் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்அத்தோடு உறுதிப் படுத்தல் வேண்டும்                                                                                                                               
=போட்டி விதிகள்
...............................
=எந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லது
=ஒருவர், ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.
.........................................................................................................................................................................................
.
=கவிதைகள் thadagamkalaiilakkiyavattam@gmail.com எனும் முகவரிக்குமட்டுமே அனுப்பி வையுங்கள்
வேறு எதற்கும் அனுப்ப வேண்டாம் 
............................................................................................................
01 போட்டியில் பங்கு பற்றுவோர்,தங்களின் இயற் பெயருடன்
,
02 புனைப் பெயர்,...
03 முழுவிலாசம்,.
...
04 கைபேசி, அல்லது தொலைபேசி,எண்கள்
05 தமது சொந்த புகைப் படம்.....(புகைப் படம் அனுப்பாதவர்கள் அடையாளப்படுத்தவிரும்பதாவர்கள் ) போட்டியில் பங்கு பற்ற வேண்டாம்
06 தன்னைப்பற்றிய குறிப்பு இவையாவும் விபரமாக கவிதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்
0 பொது தளத்திற்கு போடிக்காக அனுப்பும் புகைப் படங்களை அநாகரிகமாக அனுப்புவதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது
0 தேர்ந்தெடுக்கப்படும் முதல் கவிதைக்கு"கவியருவி பட்டமும்,சான்றிதழும்"
0 இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்
0 மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவின்கலை" பட்டமும் ,சான்றிதழும்
0 மாதத்தின் சிறந்த கவிதைக்கு "கவினெழி " பட்டமும் ,சான்றிதழும் கொடுக்கப்படவுள்ளது

0 எங்களது பணி! அற்புதமான பணி! அரிதான பணி !! இதை வரமாகபயன் படுத்திக் கொள்ளுங்கள்
0 போட்டியின் தலைப்பு பற்றி சிந்தியுங்கள் அருமையான கவிதைகளை எழுதுங்கள்
............................................................................................................
0 இப்போட்டியில் நிர்வாகக் குழுவினரதும், நடுவர்களினதும் முடிவே இறுதியானது
............................................................................................................
0 தனிப்பட்ட எக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை

( 05_10_2016) ம் திகதிக்குள் கவிதைகள் எமக்கு வந்து சேர வேண்டும்

0 போட்டி நிபந்தனைக்கு உட்படாத கவிதைகள் நிராகரிக்கப் படும்

இதில் எந்த விதமான பாகு பாடுகளும் ,வித்தியாசமும் எம்மிடம் இல்லை போட்டியில் பங்கு பற்றுவோர்கள் எல்லோரும் எமக்கு உறவுகளே யாகும்

போட்டியின் இறுதி கட்டத்தில் கவிதைகளைஅனுப்பிவிட்டு எங்களிடம் தாங்களே நடுவராக பேசுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்

கவினுறு கலைகள் வளர்ப்போம்

நன்றி
அன்புடன்

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)
தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு
No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.