புதியவை

உடதலவின்ன பகுதியை சேர்ந்த சுமார் 38 வயதுடைய " முஹமட் றாபி" எனும் நபர் கட்டாரில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்! .

உடதலவின்ன பகுதியை சேர்ந்த சுமார் 38 வயதுடைய " முஹமட் றாபி" எனும் நபர் கட்டாரில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்!

கடந்த மூன்று நாட்களாக எவ்வித தொடர்புமற்ற நிலையில் காணாமல் போன மேற்படி நபர் இன்று கட்டாரில் கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்!
.
இது ஒரு கொலை சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் இலங்கையை சேர்ந்த இருவரை கட்டார் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர
்!
.
"மரண பரிசீலனை" செய்வதற்காக ஜனாஸா வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது!
.
உயிரிழந்த நபருக்கு திருமணமாகி
3 பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது!

அவரது மறுமை நல்வாழ்வுக்காகவும், குடும்பத்தாரின் ஆறுதலுக்காகவும் பிரார்த்திப்போம்!

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.