புதியவை

அக்கரைப்பற்று மன்ப உல் ஹைராத் பெண்கள் அரபிக் கல்லூரி புணர் அமைப்பு ACMC உதவியுடன் NDPHR

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அகில இலங்கை                                    மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன்

20 லட்சம் ரூபா செலவில் அக்கரைப்பற்று 5 இல் அமைந்துள்ள  மன்ப உல் ஹைராத் பெண்கள் அரபிக் கல்லூரி புனர் அமைப்புடன் மாணவிகளுக்கான  தங்குமிட வசதிகளும் செய்து கொடுப்பதுக்கான  தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவாவின் திட்ட ஆலோசனைக்கு இணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் உதவியுடன் மிக விரைவில் நடைபெறவுள்ளது   

இந்த அரபிக் கல்லூரி ஒருவராலும் கவனிக்கப் படமாய் இருப்பது மிக வருந்தத் தக்கது எனவும் கூறினார் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.