புதியவை

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்ததற்காக கர்நாடக மாநிலம் முழுவதுமே போராட்டம் விஜயகுமார் வேல்முரு

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்ததற்காக கர்நாடக மாநிலம் முழுவதுமே போராட்டம்

                                                          விஜயகுமார் வேல்முரு

 சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை பெங்களூர் உட்பட அனைத்து ஊர்களிலும் கடையடைப்பு போராட்டம்..

விவசாயிகள் முதல் ஆட்டோ ஓட்டும் சங்கங்கள் வரை.. 
பெரு வணிக வளாகங்கள் முதல் சிறிய ரோட்டுக் கடைகள் வரை கன்அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம்..
ஆனால் தமிழகத்திலோ, தண்ணீர் வேண்டி விவசாயிகள் மட்டுமே போராட்டம் .. பெரு நகரங்களில் இதற்கு ஆதரவுத் தெரிவித்து அறிக்கை கூட வருவதில்லை குறிப்பாக தலைநகராம் சென்னையில் விவசாயிகள் பற்றி அக்கறை கூட இல்லை.. ஏதோ பக்கத்து நாட்டில் நடப்பதாக எண்ணி அவரவர் வேலையை பார்த்து கொண்டு செல்கின்றனர்.. நம்மிடையே நமக்குள் ஒற்றுமையில்லை ஏனோ...
இதனை நிச்சயம் மாற்றியே ஆகவேண்டிய நிலை.. அனைத்து தமிழுள்ளங்களும் இணைவீர் ஒற்றுமையுடனே..No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.