கவிஞர்களின் கவிதைகளால்....!
...........................கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
முகநூல் பதிவில் நிரம்பி
வடிந்தோடும் கவித்துளிகள்
வடிந்தோடும் கவித்துளிகள்
நட்பு வரம்புகளில்
புதுக்கவிதை ,மரபுக்கவிதை.
வசனக் கவிதை. கவிதையற்ற வரிக்கவிதைகள்.
நீண்டும் சுருக்கமுமாய் பதியும்!
புதுக்கவிதை ,மரபுக்கவிதை.
வசனக் கவிதை. கவிதையற்ற வரிக்கவிதைகள்.
நீண்டும் சுருக்கமுமாய் பதியும்!
நல்ல பல பாக்களைக் கண்டு
தன் உள்ளத்து உணர்வுகளால்
ஒரு விமர்சனம் எழுதுகிறது கரம்!
பக்கத்தில் சிலர்
பொறாமையுடன் வசைபாட
மனமோ பொறுமையுடன் சகித்துக்கொள்ள
கவிஞனோ
முயற்சியின் முன்னேற்றதில் மகிழ்சியடைகின்றான்!
பொறாமையுடன் வசைபாட
மனமோ பொறுமையுடன் சகித்துக்கொள்ள
கவிஞனோ
முயற்சியின் முன்னேற்றதில் மகிழ்சியடைகின்றான்!
நானோ,
கவிஞர்களின்கவிதைகளால் ஓர் பாடகனாகின்றேன் !
கவிஞர்களின்கவிதைகளால் ஓர் பாடகனாகின்றேன் !
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.